ஆராதனைக்குள் வாசம் செய்யும்

WORSHIP SONG

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

Arathanaikkul Vaasam Seyyuum

Fr. Berchmans

தமிழ் LYRICS

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆராதனைக்குள் வாசம் செய்யும்

ஆவியானவரே

எங்கள் ஆராதனைக்குள் - இன்று

வாசம் செய்கிறீர் -2

அல்லேலூயா ஆராதனை -4

ஆராதனை ஆராதனை ஆராதனை -2

1.

சீனாய் மலையில் வாசம் செய்தீர்

சீயோன் உச்சியிலும்

கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்

என்னில் நீர் வாசம் செய்யும் -2 அல்லேலூயா

2.

நீதியின் சபையில் வாசம் செய்தீர்

நீர் மேல் அசைந்தீர்

துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்

என்னில் நீர் வாசம் செய்யும் -2 அல்லேலூயா

3.

பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்

பலிபீட நெருப்பிலே

இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்

உள்ளத்தில் வாசம் செய்யும் -2 அல்லேலூயா

ENGLISH LYRICS

Arathanaikkul Vaasam Seyyuum

Arathanaikkul Vaasam Seyyuum

Aaviyanavarae

Engal Arathanaikkul – Indru

Vaasam Seiveer

Alleluah Arathanai – 4

Arathanai Arathanai Arathanai -2

Seenai Malaiyilae Vaasam Seitheer

Seeyoan Vuchiylum

Kanamali Vedippil Vaasam Seitheer

Ennil Neer Vaasam Seyum - Alleluha

Neethiyin Sabaiyil Vaasam Seitheer

Neer Mael Asaintheer

Thuthigalin Mathiyil Vaasam Seitheer

Ennil Neer Vaasam Seyyum - Alleluha

Parisutha Sthalithil Vaasam Seitheer

Palipeeta Neruppilae

Illangal Thoerum Vaasam Seitheer

Ullathil Vaasam Seyyum - Alleluha